TNRWD Foundation 
(TNRWD Trust)

Click here to edit subtitle

*தமிழ்நாடு கிராம மகளிர் மேம்பாட்டு அறக்கட்டளை 2013 ஆம் வருடம் தமிழக அரசில் முறைப்படி பதிவி செய்யபட்டது. 

*அதன் பிறகு இந்திய அரசின் "திட்ட கமிஷன்" என்.ஜி.ஓ பார்ட்னர்ஷிப்-ல் பதிவு செய்யபட்டுள்ளது. 

*2014 ஆம் வருடம் தமிழக அரசின் மாவட்ட தொழில் மற்றும் வர்த்தக துறையில் பதிவு செய்ய பட்டுள்ளது. 

*நமது அறக்கட்டளையின் முதல் நோக்கம் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதன் மூலம் கிராம மற்றும் நகர் புற மக்களின் வாழ்வாதரத்தை செம்மைபடுத்த முயற்சிப்பாதாகும். காரணம் "பசித்தவனுக்கு மீன்களை இலவசமாக கொடுப்பதை விட அவனுக்கு மீன பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது" என்ற பழமொழிக்கேற்ப, அவர்களுக்கு சிய தொழில் பயிற்சிகளை கற்று தந்து வருகிறோம்.

**இதன் அடுத்த கட்டமாகதான் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த இந்த இணையதளம் உருவாக்க பட்டுள்ளது.